Showing posts with label அப்பாவின் அன்பு. Show all posts
Showing posts with label அப்பாவின் அன்பு. Show all posts

அப்பாவின் அன்பு

ஒரு பையன் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்.

அம்மா : ஏன் இவ்வளவு லேட்?

மகன் : அம்மா நான் ஒரு சினிமாவுக்கு போனேன். படத்தின் பெயர் "அம்மாவின் அன்பு".

அம்மா : அப்படியா! அப்பாவின் அறைக்கு போ அங்கு தெரியும் "அப்பாவின் அன்பு".