Showing posts with label அரசியலில் கலக்க நடிகர் விஜய் ஆசை. Show all posts
Showing posts with label அரசியலில் கலக்க நடிகர் விஜய் ஆசை. Show all posts

அரசியலில் கலக்க நடிகர் விஜய் ஆசை

நடிகர் விஜய் பேச்சு: சமூக சிந்தனை, அக்கறைகளை வளர்ப்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. எனக்கும் அரசியலில் கலக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான அஸ்திவாரம் தான், "மக்கள் இயக்கம்!'