Showing posts with label காதல் சிரிப்பு. Show all posts
Showing posts with label காதல் சிரிப்பு. Show all posts

காதல் சிரிப்பு

காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?
காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!
காதலன்: அப்புறம்...?
காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!