மயிலு படத்தை இயக்கிய ஜீவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பா.விஜய்யின் ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ரீதேவிகா. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது.
படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு இந்த உரிமை வாங்கப்பட்டதாக தெரிகிறது.
புதுப்படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்க சன், கலைஞர், ராஜ், ஸீ ஆகிய தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுவதால் ஒளிபரப்பு உரிமைக்கான தொகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment