அந்த வழியில் விஜய்யும் தனது வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலை வைக்க அனுமதித்துள்ளார்.
அரசியல் வரவு பற்றிய சமிஞ்சைகளை தனது ரசிகர்களுக்கு தந்து கொண்டிருக்கும் இந்தப் பாட்டு வரிகள், இப்போது கோடம்பாக்கத்து டாக்காக இருக்கிறது.
விஜய்க்காக பாடலை எழுதியுள்ளவர் கபிலன். வரிகள் இதோ
வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா காத்திருந்து ஓட்டுப் போட்ட கறுத்துப் போச்சு நகமடா புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல நம்ம நாட்டு நடப்புல யாரும் இதை தடுக்கல.
அநேகமாய் வேட்டைக்காரன் வெற்றி விழாவில் கபிலனுக்கு தங்கச் செயின் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.
No comments:
Post a Comment