அகால வேளையில் பொழிவதாய்
அலுத்து கொள்கிறாய்
இந்த மழையை..
உன்னிடம்
காதலை சொல்ல முடியாமல்
வார்த்தைகளை
மென்று விழுங்கிகொண்டிருக்கும்
எனக்கு
இந்த மழை
வார்த்தைகளை கோர்த்து தருகிறது
என்று சொன்னால்
நீ நம்புவாயா??
தமிழ் செய்திகள்,தமிழ் சினிமா செய்திகள் ,கிசு கிசு ,கவிதைகள் , கட்டுரைகள் ,அவசர செய்திகள் ,வணிகம் ...................................
No comments:
Post a Comment