பூம்பாவாய் ஆடிப்பாடிய அந்த ஆம்பல், கறுப்பு காமெடியின் புராண படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது தல-க்குப் பிடிக்கவில்லை. காரணம் கறுப்பு காமெடிக்கும் தல-க்கும் ஆகாது.
அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியவரை எப்படி நமது படத்தில் ஹீரோயினாக்குவது என்பதுதான் இந்த நிபந்தனைக்கு காரணமாம். ஈகோ இல்லாத தலை மண்ணில் ஏது?
No comments:
Post a Comment