லவ்வுக்கு டெத் இல்லை என்ற அந்தப் படம் பாதியில் நிற்கிறது.
இது ஒருபுறமிருக்க அவரது மகன் மலையாள பெண் குட்டி ஒருவரிடம் மனதை பறி கொடுத்ததோடு அவருடன் குடும்பமும் நடத்தி வருகிறாராம்.
இரண்டு பிரச்சனைகளுக்கு நடுவில் மத்தளம் மாதிரி மாட்டிக் கொண்டிருக்கிறார் மிஸ்டர் ஜென்டில்மேன்.
No comments:
Post a Comment